Swasam
0
Veettukku Oru Maruthuvar | வீட்டுக்கு ஒரு மருத்துவர்

Veettukku Oru Maruthuvar | வீட்டுக்கு ஒரு மருத்துவர்

நலம் என்பது ஆரோக்கியம்- நோயற்ற வாழ்வு. உங்கள் உடலுடைய முழுமையான நலம்தான் அதன் பலமாகவும் அமைகிறது. நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டும் மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள்இயக்கமே உடல் நலத்தைத் தீர்மானிக்கிறது.     இன்னும், உடல் நலம் என்பது இயற்கை. நிரந்தனமானது. உடற்கட்டு பொய்த்தோற்றம், தற்காலிகமானது. உடல் நலம் என்பது உருவ அடிப்படையிலானது இல்லை என்பதை நாம் உணரத் தொடங்குவதே உடலின் மொழியாகும். தோற்றத்தை வைத்துத் தன்மையை முடிவு              செய்வது விஞ்ஞானம். அறிந்து உணர்ந்ததை ஏற்றுக் கொள்வது அறிவியல்.
Non-returnable
₹297.60 ₹320.00
Customize
Publisher
Ethir Veliyeedu
Genre
Essay | கட்டுரை
Published on
2017
Language
Tamil
Author
Accu Healer A.Umar Farook | அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.