Swasam
0
Unnathathin Mudivilip Poo | உன்னதத்தின் முடிவிலிப் பூ

Unnathathin Mudivilip Poo | உன்னதத்தின் முடிவிலிப் பூ

எத்தனையோ போதாமைகளுக்கிடையே இந்த வாழ்வு எதை நோக்கி நகர்கிறது என்னும் கேள்விக்கு விடையாக, 'உன்னதம்' என்னும் சொல்லே பரிபூரணமாக வந்து நிற்கிறது. ஆற்று நீரில் தேடலோடு சுழலும் மீன்களைப் போல, 'உன்னதம்'

தேடலின் வடிவில்...
அன்பின் இயல்பில்...
வாழ்வின் சுவாரசியங்களில்...

என இந்தப் பூமியில் எங்கோ பூத்தபடியிருக்கிறது
முடிவிலியாய்.

- அன்றிலன்

₹167.40 ₹180.00
Customize
Publisher
Vasagasalai Pathippagam
Genre
Poetry | கவிதைகள்
Published on
2026
Language
Tamil
Author
Andrilan | அன்றிலன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.