Swasam
0
Scroll up:Gen Z Arasiyal Kavithaigal | Scroll up: Gen Z அரசியல் கவிதைகள்

Scroll up:Gen Z Arasiyal Kavithaigal | Scroll up: Gen Z அரசியல் கவிதைகள்

இன்று நமது மொபைல் போன்களின் திரை என்பது ஒரு காசினோவில் (Casino) உள்ள சூதாட்ட இயந்திரம் (Slot Machine) போல மாறியுள்ளது. எதில் பரிசு விழும் என்று தேடுவது போல, அடுத்து வரும் எந்தப் பதிவு நமது கவனத்தை ஈர்க்கும் எனத் திரையைத் தேய்த்துக் கொண்டே இருக்கிறோம். இங்குதான் 15 விநாடி ரீல்ஸ்கள் தத்துவார்த்த முக்கியத்துவம் பெறுகின்றன.

அரசியலைப் புரிந்து கொள்ள நினைக்கும் ஜென் Z தலைமுறையினர், முதலில் தங்களின் ‘கவனத்தை அல்காரிதத்திடமிருந்து மீட்டெடுக்க’ வேண்டிய அவசியம் உள்ளது. இன்று தமிழ்நாட்டு இளைஞர்கள் அந்த மீட்டெடுப்பிற்கான தேடலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அப்படித் சரியான தேடலின் பாதைக்கு வரும் இளைஞர்களை இன்முகத்தோடு வரவேற்கும் ஒரு மலர்க்கொத்தாக இந்த “Scroll up: Gen Z அரசியல் கவிதைகள்” தொகுப்பு நிச்சயம் இருக்கும்.

₹186.00 ₹200.00
Customize
Publisher
Kalam Puthithu
Genre
Poetry | கவிதைகள்
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.