Swasam
0
Sarvathesa Thiraippadangal (Part 2) | சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் 2)
Sarvathesa Thiraippadangal (Part 2) | சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் 2)
Sarvathesa Thiraippadangal (Part 2) | சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் 2)

Sarvathesa Thiraippadangal (Part 2) | சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் 2)

சுரேஷ் கண்ணன் தொடர்ந்து உலகத் திரைப்படங்களைப் பற்றி உரையாடி வருபவர். அவர் குமுதத்தில் எழுதிய உலகத்திரைப்படங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. உலகம் முழுக்க வெளியாகும் முக்கியமான திரைப்படங்களை, அதன் மையச்சரடை மட்டும் சொல்லி, எளிமையாக அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். இந்தக்கட்டுரைகளின் நோக்கம், உலகத்திரைப்படங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமே. இத்திரைப்பட அறிமுகங்கள் வெளியானபோது அவை பரவலான கவனத்தைப் பெற்றன. இந்த நூலின் முதல் பாகம் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் வெளியாகிறது. உலகத் திரைப்படங்களில் எந்தத் திரைப்படங்களைப் பார்ப்பது, சமீபத்தைய உலகத் திரைப்படங்கள் எவை என்று தெரிந்துகொள்ள உதவும் எளிமையான கையேடு இந்தப் புத்தகம்

₹139.50 ₹150.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Cinema | சினிமா
Number of Pages
Page Count
142
Published on
2022
Language
Tamil
Author
Suresh Kannan | சுரேஷ் கண்ணன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.