Swasam
0
Ramayana Kathaigal | ராமாயணக் கதைகள்
Ramayana Kathaigal | ராமாயணக் கதைகள்
Ramayana Kathaigal | ராமாயணக் கதைகள்

Ramayana Kathaigal | ராமாயணக் கதைகள்

பாரதம் முழுதுவம் பரவி இருக்கும் ராமாயணம், காலத்தை வென்று நிற்கும் ஒரு படைப்பு. ராமாயணத்தில் வரும் பல்வேறு நிகழ்வுகளும் கதைகளும் இன்றளவும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன.
ராமாயணத்தில் வரும் பல்வேறு கதைகளை எளிய நடையில் சொல்லும் புத்தகம் இது. இக்கதைகளைப் படித்தால் ஒட்டுமொத்த ராமாயணத்தையும் படிக்கும் அனுபவத்தைப் பெறலாம்.
லதா குப்பாவின் முதல் புத்தகமான ‘மகாபாரதக் கிளைக் கதைகள்' பெற்ற
வரவேற்பினைத் தொடர்ந்து வெளியாகும் இவரது இரண்டாவது நூல் இது.
சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்குக் கதை சொல்ல நினைக்கும் பெற்றோர்களுக்குமான புத்தகம்.

₹204.60 ₹220.00
Customize
Publisher
Swasam Publications
Genre
History | வரலாறு
Number of Pages
Page Count
336
Published on
2024
Language
Tamil
Author
Latha Kuppa | லதா குப்பா
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.