Swasam
0
Pilavu | பிளவு
Pilavu | பிளவு
Pilavu | பிளவு

Pilavu | பிளவு

எஸ்.எல்.பைரப்பா - இந்தியாவின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது எழுத்துகள் கர்நாடகாவிலும் இந்தியாவிலும் தொடர்ச்சியாக விவாதங்களை எழுப்பியவண்ணம் உள்ளன. 1975ம் ஆண்டு சாஹித்ய அகாடமி விருது பெற்ற இவர், 2023ல் பத்ம பூஷன் விருதால் கௌரவிக்கப்பட்டார்.
‘பிளவு’நாவல் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் மனித முன்முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் காலம்காலமான முரண்பாடுகளை எவ்விதப் பாசாங்கும் இன்றி தீவிரமான விவாதத்துக்குள்ளாக்குகிறது. இந்த விவாதங்களை நீங்கள் முற்றாக ஏற்கலாம்அல்லது முற்றாக நிராகரிக்கலாம், ஆனால் இதில் பங்குகொண்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தையும் உருவாக்குகிறது.
ஜெயா வெங்கட்ராமன் - எஸ்.எல்.பைரப்பாவின் முக்கியமான நாவலான ‘திரை’யை மொழிபெயர்த்தவர். பெங்களூருவில் வசிக்கிறார்.

₹390.60 ₹420.00
Customize
Translator
Translator
Jaya Venkatraman | ஜெயா வெங்கட்ராமன்
Publisher
Swasam Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
Page Count
158
Published on
2022
Language
Tamil
Author
S.L.Bhyrappa | எஸ்.எல்.பைரப்பா
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.