Swasam
0
Nadikargalum Narkaali Kanavugalum| நடிகர்களும் நாற்காலிக் கனவுகளும்
Nadikargalum Narkaali Kanavugalum| நடிகர்களும் நாற்காலிக் கனவுகளும்
Nadikargalum Narkaali Kanavugalum| நடிகர்களும் நாற்காலிக் கனவுகளும்

Nadikargalum Narkaali Kanavugalum | நடிகர்களும் நாற்காலிக் கனவுகளும்

அரசியலும் திரையுலகமும் பிரிக்க முடியாதவை. தமிழ்நாட்டில் அந்தக் காலத்திலேயே பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தடம் பற்றித் தற்காலத்திலும் பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியலோடு அதன் தொடக்கக் காலம் தொட்டே இருந்து வரும் திரையுலகத் தொடர்பு குறித்தும், இன்றைய திரைப் பிரபலங்களின் அரசியல் பங்களிப்பு குறித்தும் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார் ஆசிரியர் ஆர்.ராதாகிருஷ்ணன். தமிழக அரசியலோடு நின்றுவிடாமல் என்.டி.ஆர், சிரஞ்சீவி. பவன் கல்யாண், விஜயசாந்தி, பிரேம் நசீர், ராஜ்குமார் என தென்னிந்தியா முழுவதிலும் அரசியலோடு தொடர்புடைய பல நடிகர்களின் அரசியல் வாழ்வு குறித்து அலசும் தனித்துவமான நூல்.

₹195.30 ₹210.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Drama | நாடகங்கள்
Number of Pages
Page Count
248
Published on
2024
Language
Tamil
Author
R.Radhakrishnan | ஆர்.ராதாகிருஷ்ணன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.