Swasam
0
Moongil | மூங்கில்

Moongil | மூங்கில்

“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ எண்ணாம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி சுட்ட சொல்லு வெலக்கு தாயி சுட்ட சொல்லு வெலக்கு தாயி புத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே நல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன் பச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன் கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ குழி நெறைய வள தாறேன், பிச்சிமால கெட்டித் தாறேன் கருமாரி முத்தாரம்மா பத்ரகாளி காட்டாளம்மா கொலச்சாமி வந்து நில்லு குடி கொலத்தக் காத்து நில்லு.” - சிறுகதையிலிருந்து
₹186.00 ₹200.00
Customize
Publisher
Yaavarum Publishers
Genre
Short Stories | சிறுகதைகள்
Number of Pages
Page Count
170
Published on
2021
Language
Tamil
Author
Sushil Kumar | சுஷில் குமார்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.