Swasam
0
Moondram Jodi | மூன்றாம் ஜூடி

Moondram Jodi | மூன்றாம் ஜூடி

ஷான் கருப்பசாமி என்ற பெயரில் எழுதி வரும் இவரது இயற்பெயர் சண்முகம். கருப்பசாமி இவரது தந்தையின் பெயர். தாயார் பார்வதி. சென்னையில் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள தாளக்கரைப்புதூர் இவரது சொந்த ஊர். இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் இவருடைய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், முல்லைச்சரம், கணையாழி மற்றும் உயிர்மை ஆகிய பல அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. இணைய எழுத்தாளருக்கான சுஜாதா விருதை 2017ஆம் ஆண்டில் இவர் பெற்றார். தற்போது திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். ஓட்டம், சைக்கிள் டிரையத்லான் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு பயிற்சிகளிலும் போட்டிகளிலும் ஈடுபட்டு வருகிறார். உள்ளத்தனைய உடல் என்ற உடற்பயிற்சி சார்ந்த இணையக் குழுமத்தை உருவாக்கி நண்பர்கள் துணையுடன் நடத்தி ஆர்வமுள்ளோரை ஊக்குவித்து வருகிறார். ஷான் கருப்பசாமி என்ற பெயரில் எழுதி வரும் இவரது இயற்பெயர் சண்முகம். கருப்பசாமி இவரது தந்தையின் பெயர். தாயார் பார்வதி. சென்னையில் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள தாளக்கரைப்புதூர் இவரது சொந்த ஊர். இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் இவருடைய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், முல்லைச்சரம், கணையாழி மற்றும் உயிர்மை ஆகிய பல அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. இணைய எழுத்தாளருக்கான சுஜாதா விருதை 2017ஆம் ஆண்டில் இவர் பெற்றார். தற்போது திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். ஓட்டம், சைக்கிள் டிரையத்லான் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு பயிற்சிகளிலும் போட்டிகளிலும் ஈடுபட்டு வருகிறார். உள்ளத்தனைய உடல் என்ற உடற்பயிற்சி சார்ந்த இணையக் குழுமத்தை உருவாக்கி நண்பர்கள் துணையுடன் நடத்தி ஆர்வமுள்ளோரை ஊக்குவித்து வருகிறார்.
₹186.00 ₹200.00
Customize
Publisher
Yaavarum Publishers
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
Page Count
168
Published on
2023
Language
Tamil
Author
Shan Karuppusamy | ஷான் கருப்பசாமி
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.