Swasam
0
Maaya Vilaiyaattu | மாய விளையாட்டு
Maaya Vilaiyaattu | மாய விளையாட்டு
Maaya Vilaiyaattu | மாய விளையாட்டு

Maaya Vilaiyaattu | மாய விளையாட்டு

இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு குறுங்கதையும் ஒரு மின்னல் கீற்று. பேய்களின் சிரிப்பொலியும்பிரபஞ்சத்தின் மௌனமும் ஒன்றிணையும் ஒரு விசித்திரப் பயணம்.சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் நிழல்களின் ரகசியங்கள். எமதர்மனிடமே எகத்தாளம் செய்யும் மனித மனத்தின் நையாண்டி. உணர்வுகளின் ஆழத்தை உரசிச் செல்லும் அந்தரங்கப் பக்கங்கள். மரணத்திற்குப் பின்னும்வாழ்விற்கு முன்பும் ஒளிந்திருப்பவற்றின் மீதான கேள்விகள்.

சில கதைகள் உங்களைச் சிரிக்க வைக்கும், சில உங்களை உறைய வைக்கும். சில உங்கள் ஆன்மாவைத் தட்டி எழுப்பும்.

மாயைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் நிற்கும் சுகமான அனுபவத்தைத் தந்திருக்கிறார் ஹரன் பிரசன்னா.

₹195.30 ₹210.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
Page Count
272
Published on
2022
Language
Tamil
Author
Haran Prasanna | ஹரன் பிரசன்னா
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.