Swasam
0
Maaya Peru Nathi - Swasam | மாயப் பெரு நதி
Maaya Peru Nathi - Swasam | மாயப் பெரு நதி
Maaya Peru Nathi - Swasam | மாயப் பெரு நதி

Maaya Peru Nathi - Swasam | மாயப் பெரு நதி

"இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம், இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி.

ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்குப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் நமக்குள் நிகழ்கிறது."

₹297.60 ₹320.00
Customize
Translator
Translator
Priya Ramkumar | பிரியா ராம்குமார்
Publisher
Swasam Publications
Genre
Philosophy | மெய்யியல்
Number of Pages
Page Count
184
Published on
2024
Language
Tamil
Author
Haran Prasanna | ஹரன் பிரசன்னா
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.