Swasam
0
Kuthama Sollala Kunamavae Solrom | குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்

Kuthama Sollala Kunamavae Solrom | குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்

பேசுவதற்கு ஒருபுறமிருக்கட்டும், சிந்திப்பதற்கே அவகாசம் தரப்படாத பிறவிகள் நாங்கள். குதிரைக்குக் கடிவாளம் போட்டது போல எதைப் பார்க்கலாம். எதுவரை பயணிக்கலாம். எப்படி வாழத் தகுதி உள்ளது என்று எங்கள் மரபணுவில் கலக்கும் அளவுக்கு பொடித்துச் சேர்த்தாயிற்று. அவற்றை உடைத்தெறிந்து திறந்த கண்களுக்கு சுதந்திரத்தின் வெளிச்சம் பழக சில காலமாகிறது.
₹116.25 ₹125.00
Customize
Publisher
Her Stories
Number of Pages
Page Count
94
Published on
2022
Language
Tamil
Author
J.Deepalakshmi | ஜெ.தீபலட்சுமி
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.