Swasam
0
Kurudhi Oviyam | குருதி ஓவியம்
Kurudhi Oviyam | குருதி ஓவியம்
Kurudhi Oviyam | குருதி ஓவியம்

Kurudhi Oviyam | குருதி ஓவியம்

தொல்லியல் துறை மாணவர்கள் சிலர் தங்கள் பேராசிரியருடன் பாறை ஓவியங்களை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபடுகிறார்கள். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன.
• பேராசிரியரையும் மாணவர்களையும் துரத்தும் மர்மங்கள் என்ன?
• ஆதி மனிதனின் வேட்டை உணர்வு நமக்குள் இன்னும் ஒளிந்திருக்கிறதா?
கணக்குத் தீர்க்கப்படும்வரை பழி வாங்கும் உணர்வு ஓயாது என்பது உண்மையா?
• அடுத்த பலி யார்?
த்ரில்லர் கதையின் அனைத்து அம்சங்களுடன் விறுவிறுப்பான நடையில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் சேரன் செங்குட்டுவன்.
வரலக்‌ஷ்மி அம்மாள் நினைவுப் பரிசுப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற நாவல் இது.
₹213.90 ₹230.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
Page Count
176
Published on
2026
Language
Tamil
Author
Cheran Senguttuvan | சேரன் செங்குட்டுவன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.