Swasam
0
Kachcheri | கச்சேரி

Kachcheri | கச்சேரி

தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் ஆகப் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். அவர் நவீன புனைகதைக்கு அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய கதைகள். அவரது கதையுலகம் நுட்பமானது மட்டுமல்ல. விரிவானதும் கூட. ‘கச்சேரி’ தொகுப்பு அந்த விரிவை மேலும் விரிவாக்குகிறது.

தி. ஜானகிராமன் எழுதி இதழ்களில் வெளிவந்தும் அவரது தொகுப்புகள் எவற்றிலும் இடம்பெறாதவையுமான 28 கதைகள் அரிதின் முயன்று கண்டுபிடிக்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஜானகிராமனின் விடுபட்ட உலகில் நாம் காண மறந்த காட்சிகளை வாசிப்புக்கு விருந்தாக்குகிறது ‘கச்சேரி’.

₹280.50 ₹330.00
Customize
Publisher
Kalachuvadu Publications
Genre
Short Stories | சிறுகதைகள்
Number of Pages
Page Count
264
Published on
2020
Language
Tamil
Author
Thi. Janakiraman | தி. ஜானகிராமன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.