Swasam
0
jiin meshin | ஜீன் மெஷின்
jiin meshin | ஜீன் மெஷின்
jiin meshin | ஜீன் மெஷின்

jiin meshin | ஜீன் மெஷின்

ரைபோசோம் என்பது அனைத்து உயிரிகளிலுமிருக்கும் உயிர் சமிக்ஞையைப் பிரித்துப் பொருள்கொள்ளும் ஒரு மையச் செயல்பாட்டுச் சாதனம்; அதன் செயல்பாடு பற்றிய வரலாறு டிஎன்ஏயின் வரலாற்றைப் போன்றதே. ஏராளமான தகவல்களோடு, விரிவாகக் கவனத்துடன் எழுதப்பட்டுள்ள வெங்கி ராமகிருஷ்ணனின் இந்த நினைவுக் குறிப்பு நூல், ஜேம்ஸ் வாட்ஸனின் ‘தி டபுள் ஹெலிக்ஸ்’ நூலைப் போலவே ஒளிவுமறைவற்றது. போட்டி மனப்பான்மை தன்னையும் பீடித்திருந்ததை வெளிப்படையாகச் சொல்லும் அவரது நேர்மை, பெரிய பரிசுகளால் ஒருவரின் திறமை சீரழிவதைக் குறித்த அவரது ஆழமான சிந்தனைகளால் மேலும் துலங்கித் தெரிகிறது. இந்தப் புத்தகம் அறிவியல் வரலாற்றின் முக்கிய ஆவணமாக மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும். -ரிச்சர்ட் டாக்கின்ஸ்
₹367.35 ₹395.00
Customize
Translator
Translator
T.sargunam Stephen | த.சற்குணம் ஸ்டீவன்
Publisher
Kalachuvadu Publications
Genre
Science | அறிவியல்
Number of Pages
Page Count
312
Published on
2023
Language
Tamil
Author
Venki Ramakrishnan | வெங்கி ராமகிருஷ்ணன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.