Swasam
0
Iyarkaiyil Ariviyal | இயற்கையில் அறிவியல்

Iyarkaiyil Ariviyal | இயற்கையில் அறிவியல்

உலகின் அனைத்து வளங்களுக்கும் மூல ஊற்றாக விளங்குவது இயற்கை. அந்த இயற்கையைப் புரிந்துகொள்ளும் தேடலே அறிவியல். இயற்கையின் மடியில் எண்ணற்ற அறிவியல் கோட்பாடுகள் புதைந்துகிடக்கின்றன. பரவலாக அறியப்படாத அத்தகைய சுவையான அறிவியல் கோட்பாடுகளைத் தேடித்தேடி இந்நூலில் எழுதியிருக்கிறார் ஜோசப் பிரபாகர். இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் எனப் பல்வேறு பிரிவுகளாக இயங்கினாலும், அனைத்து அறிவியல் துறைகளின் இலக்கும் இயற்கையின் பேரமைப்பையும் அதன் சூட்சுமத்தையும் கண்டறிவதுதான். இயற்கையின் வியத்தகு ரகசியங்களை இந்நூலில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் வழியே வாசகர்கள் அறிந்துகொள்ளலாம்.


₹111.60 ₹120.00
Customize
Publisher
Hindu Tamil Thisai
Genre
Essay | கட்டுரை
Number of Pages
Page Count
96
Published on
2026
Language
Tamil
Author
Joseph Prabhakar | ஜோசப் பிரபாகர்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.