Swasam
0
Isaiyum Tamizhum Iyakkamaai... Arimalam Padmanaban | இசையும் தமிழும் இயக்கமாய்... அரிமளம் பத்மநாபன்

Isaiyum Tamizhum Iyakkamaai... Arimalam Padmanaban | இசையும் தமிழும் இயக்கமாய்... அரிமளம் பத்மநாபன்

அகவைஎழு பத்தைந்து கடந்தே இன்று அரும்பவள விழாக் காணுகின்றார்; நீண்ட தகவுடைய இவர்பெருமை விளக்கிச் சொல்லும் தகுதியுடை அருள்முனைவர் மார்க ரெட்ஆம் புலமையுடை இசையரசி தரும்இந் நூலில் புகழ்மிகுந்து வரக்கண்டோம்; மகிழ்வுங் கொண்டோம். - கவிஞர் கிருங்கை சேதுபதி _ _ _ இது வெறும் புகழுரைக்காக எழுதப்பட்ட நூலன்று. உண்மையைப் பதிவு செய்யும் நோக்கிலும், தம் பணிகளை ஒப்பனை இன்றி அமைதியாக ஆற்றிக்கொண்டிருக்கும் சமூக அக்கறை உடைய ஒருவரை அடையாளம் காட்டும் நோக்கிலுமே எழுதப்பட்டுள்ளது.
– நூலாசிரியர்
₹111.60 ₹120.00
Customize
Publisher
Zero Degree Publication
Published on
2026
Language
Tamil
Author
Dr. Margaret Bastin | டாக்டர் மார்கரெட் பாஸ்டின்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.