Swasam
0
Gopalla Graamam | கோபல்ல கிராமம்
Gopalla Graamam | கோபல்ல கிராமம்
Gopalla Graamam | கோபல்ல கிராமம்

Gopalla Graamam | கோபல்ல கிராமம்

கதை மாந்தர்களில் ஒருவர் நூலுக்குள்ளிருந்து வெளியேறி கோபல்லக் கிராமத்தை வாசிக்க நேர்ந்தால் இந்த நூலின் ஒரு வரியும் ஒரு அம்சமும் அவருக்குப் புரியாமல் போகாது. தீவிர வாசகனுக்கான உள்ளோட்டமும் மேலோட்டமான வாசிப்புக்கு உகந்த எளிமையும் உள்ள ஆபூர்வமான வசீகரம் கொண்ட எழுத்து இது. வாசிப்பவனின் தோள்மீது கைபபோட்டுக்கொண்டு பேசும் இயல்பான குரலில் பேசும் எழுத்து. பேச்சு வழக்கும் எழுத்து மொழிக்கும்மான இடைவெளியை மெல்ல மெல்ல அழித்துச் செல்லும் எழுத்து. எளிமையாகவும் நேரடியாகவும் கதை சொல்வதால், மொழின் அழகிலும் லாகவத்திலும் சமரசம் செய்துகொள்வதில்லை. கிரா. 90களின் ஆரம்பத்தில் தமிழில் வந்திறங்கிய சில இலக்கியக் கோட்பாடுகள் முன்வைத்த, வாசிப்பின் இன்பம். மையம்மற்ற எழுத்து போன்ற கருத்துக்கள் இந்த நூலில் அதற்க்கு 20வருடத்துக்கு முன்பே செயல்பட்டிருக்கின்றன.
₹232.50 ₹250.00
Customize
Publisher
Kalachuvadu Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
Page Count
200
Published on
2024
Language
Tamil
Author
K.Rajanarayanan | கி.ராஜநாராயணன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.