Swasam
0
Em.Es. Kaarrinilee Karaintha Tuyar | எம்.எஸ் :காற்றினிலே கரைந்த துயர்

Em.Es. Kaarrinilee Karaintha Tuyar | எம்.எஸ் :காற்றினிலே கரைந்த துயர்

எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.எம்.கிருஷ்ணா எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்று பெரும் விவாதத்துக்கும் தாக்குதலுக்கும் உள்ளானது. அந்தக் கட்டுரையின் மொழியாக்கம் காலச்சுவடு 2016, மே இதழில் வெளியானது. சமீபத்தில் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதிய 'எம்.எஸ். வாழ்க்கை வரலாறு' நூலின் தெலுங்கு மொழியாக்க நூல் வெளியீட்டில் கலந்துகொண்ட கிருஷ்ணா கூறிய சில கருத்துகள் சர்ச்சைக்குள்ளாயின. இந்தப் பின்னணியில் டி. எம். கிருஷ்ணாவின் கட்டுரை தற்சமயம் நூல் வடிவம் பெறுகிறது, அவரது முன்னுரையுடன். எம். எஸ். குறித்துப் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பார்வையையும் பிம்பங்களையும் கேள்விக்குட்படுத்தும் இந்நூல் அந்த மகத்தான கலைஞரின் நிஜ ஆளுமையை வெளிக்கொணர்கிறது.
₹46.50 ₹50.00
Customize
Publisher
Kalachuvadu Publications
Genre
Essay | கட்டுரை
Number of Pages
Page Count
64
Published on
2018
Language
Tamil
Author
T.M.Krishna | டி.எம்.கிருஷ்ணா
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.