
இந்த தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளையும் ஒரு பொது வரையறையில் கொண்டுவர முடியும். அத்தனையும் எளிய மனிதர்களின் அன்றாட பிரச்சனைகளை முன்னிலைப்படுத்துபவை.
வாசகனின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய வழிகளையும் அழுத்தமாக அறிமுகப்படுத்துகிறார் செந்தில்குமார் அமிர்தலிங்கம்.எழுத்தின் வலிமை என்று நான் கருதுவது இதைத்தான்.
-தமிழ்மகன்











