Swasam
0
69 (Nunkathaigal) Konjam Kaamam - Niraiya Kaadhal | 69 (நுண்கதைகள்) கொஞ்சம் காமம் - நிறைய காதல்

69 (Nunkathaigal) Konjam Kaamam - Niraiya Kaadhal | 69 (நுண்கதைகள்) கொஞ்சம் காமம் - நிறைய காதல்

69 பற்றி ‘காகத்தின் கலவிநிலை' என வாத்ஸாயனர் சொல்கிறார், கீழ்மைச்செயல் என்ற தொனியில். கழிவுறுப்பில் இன்பம் ஊற்றெடுப்பது போல் கீழ்மையிலிருந்துதான் கலை முளைத்தெழுகிறது. இந்நூலை அத்திசையில் வைக்கலாம். துல்லியமாய் 100 சொல்லில் அடைத்த 69 நுண்கதைகள் இவை; ஒரு வாரத்தில் எழுதப்பட்டவை. பாலின முரண்களை, உறவுச் சிடுக்குகளை, கலாசார மீறல்களை, இச்சையின் அரசியலைப் பிரதிபலிக்கும் இக்கதைகளில் விதவிதமான, வினோதமான ஆண்களும் பெண்டிரும் உலவுகிறார்கள். மாவிலிருந்து மது நொதிப்பது போல் அவர்களுக்குள் காதலிலிருந்து காமம் கசிகிறது. அவற்றில் எது நீங்கள், எது நான் என ரகசிய அடையாளங் காண்பது சுவாரஸ்ய ஆட்டம்.
₹158.10 ₹170.00
Customize
Publisher
Zero Degree Publication
Genre
Short Stories | சிறுகதைகள்
Published on
2026
Language
Tamil
Author
S. Saravanakarthikeyan | சி. சரவணகார்த்திகேயன்
Product Details
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.