Swasam
0

Vivekanandar Indhiya Marumalarchi Nayagan | விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சி நாயகன்

மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர். எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எச்த நிலையிலும், ஒழுக்கத்தை விட்டுக் கொடுக்காதே. தேசத்தை மறந்துவிடாதே! விவேகானந்தர் போதித்தது இதைத்தான். மதம் என்பது மக்கனைப் பிரிக்க அல்ல, மக்கனை இணைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விவேகானந்தர் விரும்பினார். அதைத்தான் தன் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப போதித்தார். எதை உபதேசித்தாரோ அதன்படியே வாழ்ந்து காட்டிய மாமனிதர் அவர். அதனால்தான் அந்நிய தேசத்தில் நின்றுகொண்டு அதிர, அனைவரையும் சகோதரத்களே, சகோதரத்களே! என்று அவரால் அழைக்க முடிந்தது!
Non-returnable
Rs.87.50 Rs.175.00
Details
Publisher
Kizhakku Pathippagam
Genre
Life History | வாழ்க்கை வரலாறு
Number of Pages
Page Count
176
Published on
2013
Language
Tamil
Author
Ranjani Narayanan | ரஞ்சனி நாராயணன்
Product Details
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.