Swasam
0
Thisai-Onbadhu
Thisai-Onbadhu
Thisai-Onbadhu

Thisai Onbadhu | திசை ஒன்பது

இருத்தலே உயிரின் இலக்கு.

எதிர்த்துப் போராடுவதைப் போலவே அச்சப்படுவதற்கும், தப்பி ஓடுவதற்கும் கூட மனிதருக்கு உரிமையுண்டு.

ஐரோப்பிய எல்லையில் எட்டுத் திசைகளும் அடைக்கப்பட்ட பிறகு ஒன்பதாவது திசைக்காகக் காத்திருக்கும் ஓர் அகதியின் கதை இது.

ஈழத்தின் வெம்மைக்கும் உக்ரேனின் உறை குளிருக்கும் இடையில் ஓயாது அல்லாடும் வாழ்க்கைச் சித்திரம்.

இரண்டு யுத்தங்களுக்கும், இரண்டு காதல்களுக்கும் இடையில் நீளும் பயணம்.

Non-returnable
Rs.280.00
Details
Author1
Sayanthan | சயந்தன்
Publisher
Thamizhini
Genre
Novels | நாவல்கள்
Published on
2026
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.