புவனா
சந்திரசேகரன்,
மதுரையில்
வசிக்கும்
எழுத்தாளர்.
கணிதத்தில்
கோல்ட் மெடலுடன் முதுகலைப்பட்டம்
பெற்றவர். ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்.
நாற்பது வருடங்கள் தில்லியில் வசித்த
பின்னர் தற்போது மதுரைக்கு இடம்
மாறியுள்ளார்.
இவருடைய சிறுகதைகள் தினமலர் வாரமலர், தினகரன்
மகளிர் மலர், பெண்மணி, கொலுசு இதழ்களில் பரிசு
பெற்றுள்ளன. கண்மணி நடத்திய நாவல் போட்டியில் பரிசு,
சங்கமம் தளத்தில் நடந்த நாவல் போட்டிகளில் பரிசுகள்,
குவிகம் இலக்கிய இதழ் நடத்திய சிறுகதை, குறுநாவல்
போட்டிகளில் பரிசுகள், நன்னன் குடி நடத்திய சிறுவர்
கதைப் போட்டியில் பரிசு, ஆனந்தச் சந்திரிகை மின்னிதழ்
நடத்திய குறுங்கதைப் போட்டியில் முதல் பரிசு, பிரதிலிபி
தளத்தில் பல பரிசுகள், மற்றும் பல இணையதளங்களில்
நடந்த கவிதை, சிறுகதைப் போட்டிகளில் பலமுறை பரிசுகள்
வென்றுள்ளார்.
இவருடைய பனிரெண்டு
புதினங்கள், ஸ்ரீ பதிப்பகம்
மூலமாகவும்
மற்றும்
எட்டுப் புதினங்கள் புஸ்தகா
மூலமாகவும் அச்சில் வந்துள்ளன. ஒரு வரலாற்று நாவல், ஓர்
ஆன்மிக நூல் மற்றும் இரண்டு சிறார் நூல்கள் பாரதி
பதிப்பகம் வாயிலாக அச்சில் வந்துள்ளன.
வானதி பதிப்பகத்தின் ஆதரவுடன் சென்ற வருடம் இரண்டு
புதினங்கள்
மற்றும்
ஒரு
சமூகநாவல்
இது வானதி பதிப்பகத்தின் ஆதரவுடன் வெளிவரும்
நான்காவது புத்தகம் மற்றும் மூன்றாம் சரித்திர நாவல்.