பிரபல திரைப்பட நடிகர் நிர்மல்குமாரும் நடிகை பரணியும் தொடர்ந்து பல படங்களில் இணைந்து நடிக்கின்றனர். அப்படி நடிக்கும் படங்கள் மிகப் பெரிய வெற்றியும் பெருகின்றன. இதனால், இருவருக்கும் காதல் என ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்குகின்றன. இது நிர்மல்குமாரின் மனைவி திவ்யாவுக்குத் தெரியவர பெரும் அதிர்ச்சியாகிறாள். இதற்கிடையே, நடிகர் நிர்மல்குமாரைத் தீர்த்துக்கட்ட சம்பத் என்பவன் திட்டம் போட்டு சென்னைக்கு வருகிறான். அந்த நேரத்தில், தன் மனைவி திவ்யாவை அழைத்துக்கொண்டு நிர்மல் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறான். அங்கும் அவனைத் தேடி வருகிறான் சம்பத். இந்தச் சூழ்நிலையில் நடிகர் நிர்மல்குமாரின் மனைவி ஊட்டியில் உள்ள விடுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். அது தொடர்பான விசாரணை தொடங்கி, பின் அந்தக் கொலையின் பின்னணி என்ன என்பதை நோக்கி இக்கதை நகர்கிறது.
Rs.278.07 Rs.299.00
Details
Publisher
Notion Press
Number of Pages
Page Count
208
Published on
2022
Language
Tamil
Author
Pattukottai Prabhakar | பட்டுக்கோட்டை பிரபாகர்
Share :
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.