The Daily Stoic 366 Meditations on Wisdom,Perseverance And The Art of Living | ஸ்டோயிக் சிந்தனைகள் ஞானம், விடாமுயற்சி மற்றும் வாழ்க்கைக் கலை குறித்த 366 சிந்தனைத் துளிகள்
‘ஸ்டோயிக் சிந்தனைகள்’ எனும் இந்நூல், ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வழிகாட்டிக் கையேடாகும். இதில், தினமும் ஒரு ஸ்டோயிக் சிந்தனை என்ற கணக்கில் 366 ஸ்டோயிக் சிந்தனைகள், நீங்கள் எளிதில் புரிந்து கொண்டு நடைமுறையில் கடைபிடிக்கக்கூடிய விதத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும், பேரரசர் மார்க்கஸ் அரேலியஸ், நாடக ஆசிரியர் செனீக்கா, தத்துவவியலாளர் எபிக்டெட்டஸ் போன்றவர்களிடமிருந்து ஒரு சக்திவாய்ந்த மேற்கோள் இடம்பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்கவும், எந்த இலக்கையும் அடையவும், சிறப்பாக வாழ உங்களுக்குத் தேவையான அமைதியையும் சுய அறிவையும் மீள்திறனையும் கைவசப்படுத்துவதற்கும் உதவுகின்ற வழிமுறைகள், சிந்தனையைத் தூண்டும் சுவாரசியமான சம்பவங்களுடன் கலந்து வழங்கப்பட்டுள்ளன. ஸ்டோயிக் தத்துவத்தின் மைய அம்சங்களாகத் திகழ்கின்ற கீழ்க்கண்ட கேள்விகளுக்கான பதில்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன: • மகிழ்ச்சியை எங்கே கண்டுபிடிப்பது? • வெற்றியின் உண்மையான அளவுகோல் எது? • கோபத்தை நாம் எவ்வாறு கையாள வேண்டும்? • வாழ்வில் அர்த்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது? • துயரத்திலிருந்து எவ்வாறு விரைவாக மீள்வது?
Non-returnable
Rs.499.00 Rs.499.00
Details
Author1
Ryan Holiday
Translator
Nagalakshmi shanmugam | நாகலட்சுமி சண்முகம்
Publisher
Manjul Publishing House
Genre
Self Improvement | சுய முன்னேற்றம்
Number of Pages
488
Published On
2025
Language
Tamil
Share :
Product Details
The Daily Stoic 366 Meditations on Wisdom,Perseverance And The Art of Living | ஸ்டோயிக் சிந்தனைகள் ஞானம், விடாமுயற்சி மற்றும் வாழ்க்கைக் கலை குறித்த 366 சிந்தனைத் துளிகள்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.