Swasam
0

Sivam | சிவம்

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. குறிப்பாக நமது நாக்கே  வாயினுள் நீர்,  நெருப்பு,நிலம், காற்று, ஆகாயம், என்கிற பஞ்ச பூதமும் அடங்கிக் கிடப்பதாக தான் எழுதி இருப்பதை அதை எழுதுவதற்கு முன் வரை நான் சிந்தித்தே பார்க்கவில்லை.மொத்தத்தில் இந்த நாவல் எனக்கொரு சந்தோஷ அனுபவம். கர்வமாக என் நெஞ்சை உயர்த்தும் இறைவனின் பேரருள்.
Non-returnable
Rs.332.00 Rs.350.00
Details
Author1
Indra Soundarrajan | இந்திரா சௌந்தர்ராஜன்
Publisher
Thirumagal Nilayam
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
464
Published on
2010
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.