Swasam
0
Oru Mullampanriyin Than Varalatru Kurippu | ஒரு முள்ளம்பன்றியின் தன்வரலாற்றுக் குறிப்பு

இது ஆப்பிரிக்கப் பின்நவீனத்துவ நாவல். ஆப்பிரிக்காவில், காங்கோ குடியரசு நாட்டில் நிகழ்வதாக அமைந்த கதை இது. முள்ளம்பன்றி ஒன்று பெயுபாப் எனும் மரத்திடம் சொல்வதாக இக்கதையை நாவலாசிரியர் மபாங்க்கு அமைத்திருக்கிறார். மபாங்க்கு எல்லாவற்றையும் அப்பட்டமாகச் சொல்லும் இயல்பைக் கொண்டவர். ஒரு நாவல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் வரையறையை இந்த நாவல் தகர்த்தெறிகிறது.
Non-returnable
Rs.195.50 Rs.230.00
Details
Publisher
Kalachuvadu Publications
Genre
Translated Novel | மொழிபெயர்க்கப்பட்ட நாவல்
Author
Alain Mabanckou | அலே(ன்) மபாங்க்கு
Specifications
Offer
  • Offer Percentage (%)
    :
    20%
Price
  • Price Range
    :
    200-300
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.