Swasam
0
Oru Maalayum Innoru Maalayum |  ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
Oru Maalayum Innoru Maalayum |  ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
Oru Maalayum Innoru Maalayum |  ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

Oru Maalayum Innoru Maalayum | ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

தமிழில் எழுதிவரும் குறிப்பிடத்தக்க இளம் கவிஞர் சல்மா. பெண் கவிதை மொழி சார்ந்து இவரது படைப்புகள் புதிய தடங்களை உருவாக்குபவையாக உள்ளன. இவரது கவிதைகள் ‘சுட்டும் விழிச்சுடர்,’ ‘நிகழ்,’ ‘காலச்சுவடு,’ ‘இந்தியா டுடே’ முதலிய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது பெரும்பாலான கவிதைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு Literary Horizons, Indian Literature, Samakalin Bharathiya Sahithyaபோன்ற இதழ்களில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
Non-returnable
Rs.110.00
Details
Publisher
Kalachuvadu Publications
Genre
Poetry | கவிதைகள்
Published on
2000
Language
Tamil
Author
Salma | சல்மா
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.