


*** 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படும் புத்தகம்*** ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் ***
ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான உதயண குமார காவியம், சதாநிகன் என்னும் அரசனின் வரலாற்றையும் அவனது மனைவியர் சதானிகன் வரலாறையும் எடுத்துரைக்கிறது. உதயணன் நான்கு பெண்களை மணந்து இறுதியில்துறவு மேற்கொள்வதே இக்கதையின் சுருக்கம்.அரசுக் கடனுள்ளின் மகிமையையும் அவர் அருளாளிப் பெற ஒருவன் புலாவிஸ்வயங்கத் துறந்து தவ வாழ்க்கை மேற்கொள்ளவே தீர்த்தது என்று கருத்துருத்திய இச்சமணர் காப்பியம் வாலியுறுத்திறது.உதயணன் தவ வாழ்க்கையை அடைவதற்கு முன்பாகப் புலாவிஸ்வயங்களில் நாடாம் கொண்டு அதற்குச் சிறந்த வாழ்க்கை என்றெண்ணி உலகியல் துறப்பதையும்,பின்னர் தவ வாழ்க்கைப் பாதையில் பயணிற்க்கிறாரே விரிவாய் இந்த நூலில் பதிவு செய்கிறது.மூல் நூலின் சாரம் குறையாமல் இந்தக் காப்பியத்தை நமக்கு நாவல் வடிவில் தந்திருக்கிறார் ஜனனி ரமேஷ்.











