Swasam
0
Noval Vadivil Nalavenba - Nala damayanthiyin kadhai | நாவல் வடிவில் நளவெண்பா - நள தமயந்தியின் கதைhis

Noval Vadivil Nalavenba - Nala damayanthiyin kadhai | நாவல் வடிவில் நளவெண்பா - நள தமயந்தியின் கதை

மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் இருந்தாலும் நள தமயந்தி கதைக்கு ஒரு தனித்துவம் உண்டு. இது இயல்பான வாழ்க்கையைப் பேசும் கதை.
ஒரு காதல் தம்பதியிடையே நடக்கும் பாசப் போராட்டம், அவர்களுக்கு வரும் சோதனைகள், அதனால் ஏற்படும் பிரிவு, துன்பங்கள், அதிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகள் என ஓர் உன்னத வாழ்க்கையை இந்தக் கதை காட்சிப்படுத்துகிறது.
நள தமயந்தி கதையின் முக்கிய அம்சம், இதை நாம் இன்றைய வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். நம் வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய நெறிகளை இந்தக் கதை எடுத்துரைக்கிறது.
கணவன், மனைவிக்கு இடையேயான அன்பு, சோதனைகள் வரும்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் எனப் பல பாடங்களை இந்தக் கதை உங்களுக்கு உணர்த்தும்.
எளிமையான வடிவில், சரளமான மொழியில் நள தமயந்தியின் கதையை ஜெயந்தி நாகராஜன் எழுதி இருக்கிறார்.

Rs.148.80 Rs.160.00
Details
Publisher
Swasam Publications
Genre
Classics | க்ளாசிக்ஸ்
Number of Pages
Page Count
135
Published on
2024
Language
Tamil
Author
Jayanthi Nagarajan | ஜெயந்தி நாகராஜன்
Product Details
Specifications
Default Specification
  • Brand
    :
    Swasam Publications
  • Colour Name
    :
    albescentwhite
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.