Swasam
0

Norunkiya Kutiyarasu | நொறுங்கிய குடியரசு

இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக எழுச்சி பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் இயல்பை ஆராய்வதோடு, நவீன நாகரிகம் பற்றியே அடிப்படையான கேள்விகளையும் இந்நூல் எழுப்புகிறது..
Non-returnable
Rs.168.00 Rs.240.00
Details
Translator
Translator
K.Pooranachandran | க.பூரணச்சந்திரன்
Publisher
Kalachuvadu Publications
Genre
Essay | கட்டுரை
Number of Pages
Page Count
192
Published on
2022
Language
Tamil
Author
Arundhati Roy | அருந்ததிராய்
Product Details
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.