Swasam
0
Neivelik Kathaigal | நெய்வேலிக் கதைகள்
Neivelik Kathaigal | நெய்வேலிக் கதைகள்
Neivelik Kathaigal | நெய்வேலிக் கதைகள்

Neyvelik Kathaigal | நெய்வேலிக் கதைகள்

யாராலும் தவிர்க்க முடியாத பால்ய கால நினைவுகளைத் தாங்கி வரும் சிறுகதைகளின் தொகுப்பு, தான் வாழ்ந்த ஊரின் நினைவுகளை, அங்கே நடந்த நிகழ்வுகள் தரும் விவரிக்க முடியாத உணர்வுகளை இந்தக் சுதைகளின் மூலம் நம் அனைவருக்குள்ளும் சுடத்துகிறார் ஆமருவி. பழைய பள்ளிகள், நம் நினைவைச் சுமக்கும் சாலைகள், சூதுவாது அற்ற அந்தக் கால மனிதர்கள். இன்று எங்கோ நகர்ந்து வந்துவிட்டாலும் இன்று வரை மறக்க முடியாத அந்த வாசனை என நாம் அனைவரும் மீண்டும் அனுபவிக்க விரும்பும் அனைத்தையும் இந்தக் கதைகள் உள்ளார்ந்த பசுடியோடும் சுட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியோடும் சொல்கின்றன. நம் ஒவ்வொருவரையும் நம் பழங்காலத்துக்கு அழைத்துச் செல்லும் நூல்.
Non-returnable
Rs.195.30 Rs.210.00
Details
Publisher
Swasam Publications
Genre
Short Stories | சிறுகதைகள்
Number of Pages
Page Count
168
Published on
2026
Language
Tamil
Author
Amaruvi Devanathan | அமருவி தேவநாதன்
Specifications
Offer
  • Offer Percentage (%)
    :
    30%
Price
  • Price Range
    :
    200-300
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.