Swasam
0
Nanbargalai Vendredduppathum | நண்பர்களை வென்றெடுப்பதும் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதும் எப்படி

Nanbargalai Vendredduppathum | நண்பர்களை வென்றெடுப்பதும் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதும் எப்படி

நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சனை, மக்களைக் கையாள்வதில்தான் உள்ளது - குறிப்பாக நீங்கள் வியாபாரத்தில் ஈடுபடும்போது. நீங்கள் இல்லத்தரசியாக, கட்டடக் கலைஞராக, பொறியாளராக இருந்தால் உங்களுக்கும் பொருந்தும்.

டேல் கார்னகி ஏற்படுத்தியிருக்கும் விதிகள் வெற்றுக் கோட்பாடுகள் அல்ல; யூகங்களும் அல்ல; நம்பமுடியாதவை போலத் தோன்றும்; ஆனால் அவை ஒரு மாயசக்தியைப் போல வேலை செய்கின்றன. இந்த விதிகள் நடைமுறைக்கு வருகிறபோது பலபேரின் வாழ்க்கையை மாற்றிக் காட்டியிருக்கிறது.

Non-returnable
₹400.00
Customize
Publisher
Sandhya Publications
Language
Tamil
Author
Dale Carnegie | டேல் கார்னகி
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.