
இந்தியாவில் மதச்சார்பின்மை குறித்த புரிதலும் செயல்பாடும் பிற நாடுகளைவிட எவ்வாறு மேம்பட்டிருக்கிறது என்பதை இந்நூல் தெள்ளத் தெளிவாக விளக்குவதுடன், அரசியல் உட்பட வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைவனின் தேவையையும் இறைவழிகாட்டுதலின் அவசியத்தையும் உணர்த்துவதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் செய்யவேண்டிய பணிகளையும் இந்நூல் விவரிக்கிறது.











