Swasam
0
Maha-Periyava-Baagam – 15

Maha Periyava Baagam – 15 | மகா பெரியவா பாகம் – 15

நடமாடும் தெய்வமாக அன்றும் இன்றும் விளங்கி வரும் மகா பெரியவா, பக்தர்களிடையே நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். இந்த உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தெய்வப் பிறவியாக வடிவெடுத்தவர் அவர்.

அவரது பிருந்தாவனத்தில் நின்று முழு மனதுடன் வேண்டினாலே பல கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் நேரில் அவரை தரிசித்து பக்தர்கள் அடைந்த பலன்கள் ஏராளம்.

நம்பவே முடியாத அளவுக்கு நம் கண் முன் அவர் நிகழ்த்திய லீலைகளின் தொகுப்பே இந்த நூல்.

யார் யாருக்கு என்னென்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும் என்பர் இந்த புத்தகம் ஒருவரது கையில் கிடைத்தால் அவரை விட பேறு பெற்றவர் உலகில் யாரும் இல்லை.

Non-returnable
Rs.400.00
Details
Publisher
Thamari Brothers Publications
Genre
Spirituality | ஆன்மீகம்
Number of Pages
Page Count
272
Published on
2025
Language
Tamil
Author
P.Swaminathan | பி.சுவாமிநாதன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.