Swasam
0

Maanavar Manasu | மாணவர் மனசு

மாணவர் மனசு’ படித்தேன். மிக மிகப் புதிதாக இருந்தது. மொழியும் புதுமை; குழந்தையோடு குழந்தையாய் ஆசிரியர் பெறும் அனுபவமும் புதுமை. குழந்தைகளின் மொழி, விளையாட்டு, வருத்தம் , கொண்டாட்டம் – ஒவ்வொன்றும் அருமை. குழந்தைகளின் சுதந்திரம், ஆசிரியரிடம் அவர்களுக்கு இருக்கும் உரிமை – வாசித்து வாசித்துத் திளைத்தேன். வாசித்துச் சுவைக்கத் துணையாக இருப்பது – உங்கள் மொழி. நகைச்சுவை நிறைந்த மொழி. உணர்ச்சி ததும்பும் மொழி. பெருமையும் பெருமிதமுமாய் மனதில் நிறைந்த மொழி. வேடிக்கையும் விளையாட்டும் நிரம்பிய குழந்தைகள் உலகம்தான். அதே நேரத்தில் கல்வி, அதிகாரமயமாகி வருவதையும் வேதனையோடும் விமர்சனத்தோடும் மறக்காமல் சுட்டிக்காட்டும் தொகுப்பு இது.
Non-returnable
Rs.65.10 Rs.70.00
Details
Publisher
Bharathi Puthakalayam
Genre
Childrens Novel | சிறார் நாவல்
Number of Pages
Page Count
72
Published on
2025
Language
Tamil
Author
Theni Sundar | தேனி சுந்தர்
Product Details
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.