Swasam
0

Maamaangam | மாமாங்கம்

நூலாசிரியரைப் பற்றி...

சதீஷ் விவேகா, தமிழில் வரலாற்றை உணர்வாக மாற்றி எழுத முயலும் இளம் எழுத்தாளர். திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தை சேர்ந்த இவர் கல்வெட்டுகள். மக்கள் மரபுகள், மண் சார்ந்தி நம்பிக்கைகள் ஆகியவற்றின் மீது ஆழ்ந்த ஈர்ப்பு கொண்டவர்.

கதையைப் பற்றி...

மாமாங்கம் ஒரு இரத்தச் சரித்திரம்

"மாமாங்கம் என்பது காலத்தின் அரசியல் மட்டும் அல்ல; அதுவொரு இனத்தின் வலி, மறக்கப்பட்ட குரல்களின் ஒலி. இதயக் கூட்டில் அடங்கிய சுவாசத்தின் எதிரொலி.

வரலாறு சொல்ல மறந்த இடங்களில் இருந்து தொடங்குகிறது. காலத்தின் ஓட்டத்தில் புதைந்து போன வலி, மௌனம், தியாகம் அவற்றை வாசகர்களின் உள்ளங்கையில் சேர்க்கும் முயற்சியே மாமாங்கம்.
Non-returnable
Rs.350.00
Details
Author1
Sathish Viveka | சதீஷ் விவேகா
Publisher
Vanathi Pathippagam
Genre
Historical Novel | வரலாற்று நாவல்கள்
Number of Pages
368
Published on
2026
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.