Swasam
0
Kutti-Ilavarasan

Kutti Ilavarasan | குட்டி இளவரசன்

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.

நூலிலிருந்து:

“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”

“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”

“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”

Non-returnable
Rs.152.00 Rs.160.00
Details
Translator
Translator
S. Madhanakalyani | எஸ். மதனகல்யாணி
Publisher
Crea
Genre
Childrens Novel | சிறார் நாவல்
Number of Pages
Page Count
118
Published on
2012
Language
Tamil
Author
Antoine De Saint-Exupery | அந்த்லாண் து செந்தி-எக்சுபெரி
Product Details
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.