Swasam
0
iyakka-oozhiyar-yaar

Iyakka Oozhiyar Yaar? | இயக்க ஊழியர் யார்?

இஸ்லாமியப் பேரியக்கத்தின் ஊழியர்கள் என்பவர்கள் யார், இஸ்லாம் ஓர் இயக்கம், மனிதன் எதற்காகப் படைக்கப்பட்டான், இறைநம்பிக்கையின் படிநிலைகள், இயக்க ஊழியரின் பொறுப்புகள், அடிப்படையான கட்டாயப் பணிகள், ஊழியரிடம் இருக்க வேண்டிய பண்புநலன்கள் போன்ற தலைப்புகளில் இரத்தினச் சுருக்கமாக விளக்குவதுடன், இறை திருப்தியையும் மறுமை வெற்றியையும் இலக்காக முன்னிறுத்தித் தொய்வின்றித் தொடர்ந்து உழைக்க ஊக்கமளிக்கும் நூல் இது.
Non-returnable
Rs.37.00 Rs.40.00
Details
Publisher
Islamic Foundation Trust (IFT) | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)
Genre
Islam / Muslims | இஸ்லாம் / முஸ்லிம்கள்
Number of Pages
Page Count
32
Published on
2026
Language
Tamil
Author
K. Jalaludeen | K. ஜலாலுத்தீன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.