Swasam
0

Ellaam Maanudame-Suthanthira Aanmaakkalukkaana Puththagam | எல்லாம் மானுடமே - சுதந்திர ஆன்மாக்களுக்கான புத்தகம்

உலகப் புகழ்பெற்ற தத்துவவியலாளர் நீட்ஷேவின் புத்தகங்கள் தமிழில் அரிதாகவே வந்துள்ளன. அதற்கு முக்கியக் காரணம் அவரது ஆழமான தத்துவக் கோட்பாடுகள். எல்லாம் மானுடமே என்ற கோட்பாட்டின் வழியே, மனிதர்களின் எண்ணங்களை, ஆசைகளை, குறிக்கோள்களை அடைய அவர்கள் செய்யும் முயற்சிகளைப் பகுப்பாய்வு செய்கிறார் நீட்ஷே. நீட்ஷேவின் தத்துவங்கள் முதலில் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தாலும், புரிந்தபின் ஏற்படும் திறப்பு அளவற்றதாகும். நம்மை நாம் புரிந்துகொள்வதற்கான தெளிவை அவரது எழுத்துகள் அளிக்கின்றன. இலகுவான தமிழில் வானதி மொழிபெயர்த்திருக்கும் நீட்சேவின் இந்தப் புத்தகம், நாம் அறிந்த மற்றும் அறியாத கேள்விகளுக்கான பதில்களாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Non-returnable
Rs.160.00
Details
Translator
Translator
Vanathi | வானதி
Publisher
Swasam Publications
Genre
Philosophy | மெய்யியல்
Number of Pages
Page Count
127
Published on
2024
Language
Tamil
Author
Nietzsche | நீட்ஷே
Product Details
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.