Eerppu Vithiyin Ragasiyangal | ஈர்ப்பு விதியின் ரகசியங்கள் – பிரபஞ்ச வளத்தை ஈர்க்கும் கலை
வாழ்க்கை என்பது தற்செயலானது அல்ல. அது உங்கள் எண்ணங்களின் எதிரொலி.’
உங்கள் ஆழ்மனத்தின் அசாத்தியமான வலிமையை உணர்ந்துகொள்ளவும், எதிர்மறை எண்ணங்களை நேர்மறை ஆற்றலாக மாற்றவும் உதவும் புத்தகம் இது.
நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, அதுவாகவே மாறுகிறீர்கள் என்ற பிரபஞ்ச உண்மையைப் பயன்படுத்தி செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சியான உறவுகளை உங்கள் வாழ்க்கையில் ஈர்ப்பதற்கான எளிய வழிமுறைகளை இந்தப் புத்தகம் விளக்குகிறது.
இந்தப் புத்தகத்தில் நீங்கள் கண்டடையப்போகும் ரகசியங்கள்:
1) கேளுங்கள், நம்புங்கள், பெறுங்கள்.
2) உங்கள் இலக்குகளைப் பிரபஞ்சத்திடம் எப்படித் தெளிவாக முன்வைப்பது?