Swasam
0
British-Ulavaliyin-Opputhal-Vaakku-Moolam
British-Ulavaliyin-Opputhal-Vaakku-Moolam
British-Ulavaliyin-Opputhal-Vaakku-Moolam

British Ulavaliyin Opputhal Vaakku Moolam | பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

சதித்திட்டங்களைத்தெரிந்துகொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனியை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் நன்கு பயிற்றுவித்து உளவாளிகளாக அனுப்புகிறது. அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ஹெம்பர்.

அவர் அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு செய்கிறார்.

Non-returnable
Rs.120.00
Details
Author1
Mr.Hempher | ஹெம்பர்
Publisher
Adaiyalam Pathippagam
Genre
Colonialism / Imperialism | காலனித்துவம் / ஏகாதிபத்தியம்
Number of Pages
95
Published on
2017
Language
Tamil
Product Details
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.