Swasam
0
Anju-Pathuvin-Jimmentru-Oru-Kaadhal
Anju-Pathuvin-Jimmentru-Oru-Kaadhal
Anju-Pathuvin-Jimmentru-Oru-Kaadhal

Anju Pathuvin Jimmentru Oru Kaadhal | அஞ்சு பத்துவின் ஜிம்மென்று ஒரு காதல்

இந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள். சம்பவங்கள் அனைத்தும் கற்பனையல்ல; உண்மையே. அந்தப் பாத்திரங்கள் யாவும் நானோ நீங்களோ நம்மைச் சுற்றியுள்ள யாரோ ஒருவரோதான். சம்பவங்கள் அனைத்தும் நம்மைச் சுற்றி அன்றாடம் நடப்பவைதான். இந்தக் கதைகள் யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவையல்ல. மாறாக, கிச்சு கிச்சு மூட்டும் நோக்கத்திலேயே எழுதப்பட்டுள்ளன. எனவே, சந்தோசமாக இருக்க விரும்புவோர் இந்தப் புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கி வாசித்து 'கெக்கபிக்க'வெனச் சிரித்து மகிழுங்கள். 'அது இது எது' நிகழ்ச்சியின் 'சிரிச்சா போச்சு' ரவுண்டில் மார்க் குறையாமல் செத்து காட்டுவோர். எடுத்த இடத்திலேயே புத்தகத்தை வைத்துவிட்டுச் சத்தமில்லாமல் நகர்ந்துவிடுங்கள்.
Non-returnable
Rs.180.00
Details
Publisher
Naarkaram
Genre
Short Stories | சிறுகதைகள்
Published on
2026
Language
Tamil
Author
Ashok Kumar | அசோக்குமார்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.