இந்தி நம்நாட்டின் தேசிய மொழி மற்றும் ஆட்சிமொழி. அது நம்நாட்டின் இணைப்பு மொழியாகவும் செயல்பட்டு தேசிய ஒருமைப் பாட்டுக்கான தன் பங்கை ஆற்றி வருகிறது. உலக மொழி ஆங்கிலம் இன்று இந்தியுடன் நம்நாட்டின் ஆட்சி மொழியாகவும் விளங்கி வருகிறது. மைய அரசின் அனைத்து ஆணைகளும் இவ்விரு அ மொழிகளிலும் வெளியாகின்றன. மற்றும் மைய அரசின் அனைத்துக் கடிதத் தொடர்புகளும் இவ்விரு மொழிகளின் வாயிலாகவே நடை இதனால் அரசின் மைய அனைத்து பெறுகின்றன. அலுவலகங்களிலும், இருப்பூர்தி, அஞ்சல், தந்தி, தொலைச் செய்திப் ந போக்குவரத்து ஆகிய துறைகளிலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பணியாளர்களுக்கு இந்தி கற்பிக்கவும், மொழி இந் பெயர்ப்புப் பணி ஆற்றவும், இந்தித்துறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில் அனைத்துப் பணிகளும் தமிழ் வாயிலாகவே செயல்படுத்தப்படுகின்றன. இந்திய அரசு நாட்டின் கெ அனைத்து மாநிலங்களிலும் மும்மொழித்திட்டத்தைச் செயல்படுத்தப் பரிந்துரைத்து வருகின்றது. தென்னிந்திய மாநிலங்களில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபையின் இடைவிடா முயற்சிகளால் ஆண்டு இ தோறும் இலட்சக்கணக்கான மாணவர்கள் இந்தித் தேர்வுகள் எழுதுகின்றனர். இந்தி கற்பவர்கள் மைய அரசுத் துறைகளிலும், வாணிபம் போன்ற பிற துறைகளிலும் பயன்பெறும் வாய்ப்பை அடைகின்றனர்.
Non-returnable
Rs.375.00 Rs.750.00
Details
Author
Dr.S. Sowmya Narayanan | டாக்டர் . சீனி . சௌமியநாராயணன்
Genre
General Knowledge | பொது அறிவு
Number of Pages
2030
Published On
2019
Language
Tamil
Share :
Specifications
Offer
Offer Percentage (%)
:
50%
Price
Price Range
:
300 - 500
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.