பாண்டியர்கள், மதுரை நாயக்க மன்னர்கள், இராமநாதபுர சேதுபதி மன்னர்கள், சிவகங்கை மன்னர்கள் ஆகியோரின் வரலாற்றையெல்லாம் அறிந்தவள் இந்த ஆதினி,
காரைக்குடி தேவகோட்டை நெடுஞ்சாலையில் அமராவதிப் புதூர் காட்டில் அமைந்துள்ளது சங்கரபதி கோட்டை இதன் ஆதிப் பெயர் செம்பொன்மாரி கோட்டை இந்தக் கோட்டைக்குள்ளே பல வரலாற்றுத் தடங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த நிலத்தின் தொன்மைக்குள் பயணித்து, ஆதினி எனும் முதியவளிடமிருந்து பெற்ற தகவல்களைத் தொகுத்து இந்த வரலாற்றுப் புதினத்தைப் படைத்திருக்கிறார் துரை. அறிவழகன்.
செம்பொன்மாரி நகரத்து மறவர்களின் இனக்குழு வாழ்க்கை முறையும், வீரம் மிக்க நடவடிக்கைகளும், தங்கள் இனத்துக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டவர்களாக, உண்மையாக இருந்த தன்மையும் அவர்களை வரலாற்று நாயகர்களாக அடையாளப்படுத்துகின்றன.
வரலக்ஷ்மி அம்மாள் நினைவுப் பரிசுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நாவல் இது
Non-returnable
Rs.288.30 Rs.310.00
Details
Publisher
Swasam Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
Page Count
264
Published on
2026
Language
Tamil
Author
Durai.Arivazhagan | துரை.அறிவழகன்
Share :
Specifications
Offer
Offer Percentage (%)
:
30%
Price
Price Range
:
300 - 500
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.