Swasam
0

Aathavan Sirukathaigal | ஆதவன் சிறுகதைகள்

வாழ்க்கையின் ஓட்டத்திலிருந்து சற்று விலகி அமர்ந்து வாழ்க்கையைப் பார்க்கும் கலையே ஆதவனின் புனைவுலகம். அதில் கசப்பும் கழிவிரக்கமும் வேடங்களைக் கலைக்க வேண்டும் என்ற பரிதவிப்பும் இருந்தாலும், அடிப்படையில் ஆதவன், வாழ்க்கையின் 'ஆரோகண அவரோகணங்களை' ரசித்தார். இந்த ரசனையால், அதன் அழகுணர்வால், அவர் தன் எழுத்தைக் கொண்டுவாழ்க்கைக்கு ஏற்படுத்தித் தரும் ஒழுங்கு அவரது கதைகளுக்கும் அழகு சேர்க்கிறது. ஆதவன் விட்டுச்சென்ற வெற்றிடம் இன்னும் நிறைக்கப்படவில்லை.
Non-returnable
Rs.200.00 Rs.250.00
Details
Publisher
Pavithra Pathippagam
Genre
Short Stories | சிறுகதைகள்
Number of Pages
Page Count
218
Published on
2024
Language
Tamil
Author
Suresh Venkatathri | சுரேஷ் வெங்கடாத்ரி
Product Details
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.