ராய சிம்மாசனம்
ராய சிம்மாசனம்
விஜய நகரப் பேரரசின் மாபெர ஆட்சியாளரான கிருஷ்ண தேவராயரின் வாழ்வை மையக் களமாகக் கொண்டு, அவரது வாழ்வியல் நிகழ்வுகளைச் சுவாரசியமாகச் சொல்லும் நாவல்.கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜய நகரப் பேரரசில் நிலவிய அரசியல் சதிகள், அதிகாரப் போட்டிகள், அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என இந்நாவல் எங்கும் வரலாற்றுத் தகவல்கள் மிகச் சிறப்பாகப் புனைவுத் தன்மையுடன் கையாளப்பட்டுள்ளன. இந்த நாவலில் இடம்பெற்றுள்ள பாத்திரங்கள் ஒவ்வொன்றும் முழுமைத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன.












