Swasam
0
Your Attention Please | யுவர் அட்டென்ஷ்ன் ப்ளீஸ்
Your Attention Please | யுவர் அட்டென்ஷ்ன் ப்ளீஸ்
Your Attention Please | யுவர் அட்டென்ஷ்ன் ப்ளீஸ்

Your Attention Please | யுவர் அட்டென்ஷ்ன் ப்ளீஸ்

Focus என்றால் என்ன?

நம் இலக்கிற்கும் கவனக் குவிப்பிற்கும் (Focus) என்ன தொடர்பு?

வேலையிலும் வாழ்க்கையிலும் focus அவசியமா?

Focus இல்லாவிட்டால் என்ன ஆகும்?

இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம்.

Focus மற்றும் Attention Span - இவ்விரண்டும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான அம்சங்கள். இவற்றை வளர்த்துக்கொள்வது எப்படி என்று இந்தப் புத்தகம் சொல்லித் தருகிறது.

நூலாசிரியர் கே.ஜி.ஜவர்லால் பல அறிவியல் தொழில்நுட்பத் தகவல்களையும் பயிற்சி விளக்கங்களையும் தன் வாழ்வில் எதிர்கொண்ட பல நிகழ்வுகளையும் உள்ளடக்கி எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

கவனத்துடன் செயல்பட்டு வெற்றி இலக்கை அடைய விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு கையேடு.

₹148.80 ₹160.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Yoga | யோகா
Number of Pages
Page Count
168
Published on
2025
Language
Tamil
Author
K.G.Jawarlal | கே.ஜி.ஜவர்லால்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.