Viswaavum Naanum - Vayalveligalinoode Thalaimaithuvathukkaana Oru Payanam | விஸ்வாவும் நானும் - வயல்வெளிகளினூடே தலைமைத்துவத்துக்கான ஒரு பயணம்
விவசாயிகளின் தினசரி வாழ்க்கை அனுபவங்கள் எப்படித் தலைமைத்துவப் பண்புகளை (Leadership qualities) வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்கும் நூல்.
பல்வேறு சவால்களை இயல்பாகவும், எளிதாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிர்கொள்ளும் விவசாயிகளின் திறன். சூழல் விழிப்புணர்வு, மனிதநேய அணுகுமுறை போன்றவை, அவர்களைத் தனித்துவமான தலைவர்களாக வெளிப்படுத்துகின்றன. இவை இதுவரை முறையாக அங்கீகரிக்கப்படாமல் இருந்திருக்கலாம்; ஆனால் பாடப்புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ள தலைமைத்துவப் பண்புகளையே வலுவாக இவை பிரதிபலிக்கின்றன.
இந்தப் புத்தகம், நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் விவசாயிகளின் முக்கியப் பங்கை அங்கீகரிக்கிறது. கவனிக்கப்படாத அவர்களின் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டாடுகிறது
₹300.00 ₹300.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Management | மேலாண்மை
Number of Pages
Page Count
248
Published on
2026
Language
Tamil
Author
G.Balasubramanian | ஜி.பாலசுப்பிரமணியன்
Share :
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.